வெள்ளி விழாவை கொண்டாடும் ஜெண்டில்மேன்

140
வெள்ளி விழா ஆண்டில் ஜெண்டில்மேன்  கே.டி.குஞ்சுமோன்
.,.,………,………….,..…………..
சாதாரன ஆளாக இருந்து உழைத்து முன்னேறி திரைத்துறையில் கால் பதித்தவர் கே.டி.குஞ்சுமோன்..
சுமார் 40 ஆண்டு கால கலைத்துறை வாழ்க்கையை கடந்திருப்பவர் இவர்..
இவருக்கு அடையாளமாக இருக்கும் ஜெண்டில்மேன் படம் வெளியாகி 25 ஆண்டுகளை கடந்திருக்கிறது..
 
பிரமாண்டத்தின் மூலமும் கமர்ஷியல் வெற்றியின் மூலமும் உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர் இவர்..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *