‘தி ஃபாஸ்ட் அண்ட் த ஃப்யூரியஸ்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட சேதம் எத்தனை கோடி தெரியுமா?

196

உலகப்புகழ் பெற்ற ‘தி ஃபாஸ்ட் அண்ட் த ஃப்யூரியஸ்’ படம் உருவாக்க பல வாகனங்களை நொறுக்குகின்றனர்.

எட்டாவது பகுதி இன்னும் இரண்டு வாரங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சேதம் எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது.

ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் $514.3 மில்லியன் அளவுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது இந்திய ருபாய் மதிப்பில் சுமார் 3400 கோடி ரூபாய் ஆகும்.

இதுவரை வந்துள்ள 7 பாகங்களிலும் சேர்த்து மொத்தம் 142 வண்டிகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது, 169 வண்டிகள் பகுதி சேதம் அடைந்துள்ளன. மேலும் 32 கட்டிடங்கள் முழுமையாகவும், 53 கட்டிடங்கள் பகுதியாகவும் அழிவை சந்தித்துள்ளன.

ff8-copy
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *