Shocking video! Kodanad Expose!!

228

கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜை பிரதீப் என்பவர் சந்தித்து, ‘முதலமைச்சர் எடப்பாடி பெயரை இழுத்துவிட்டால் தான் நீங்கள் தப்பிக்க முடியும்; நாங்கள் சொல்கிறபடி சொன்னால், டில்லியில் இருக்கும் பத்திரிக்கையாளர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்’ என சொல்லிக் கொடுக்கும் அதிர்ச்சி வீடியோ…! இதன் பிறகு தான், சாம் மாத்யூவின் வீடியோ வெளியே வருகிறது.

அப்படியானால்…?

மேல் விவரங்கள் அடுத்த வீடியோவில்…!
#kodanad_expose #kodanad_case #aiadmk #dmk #edappaadi #mkstalin #ttv_dinakaran #chanakyaa_exclusive #chanakyaa_latest #pandey_latest

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *